நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கிக் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. தற்பொழுது செவ்வாயில் இன்சைட் எடுத்த செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது நாசா. விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள ரோபோட்டிக் ஆர்ம் மூலமாக எடுக்கப்பட்ட இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.