இந்தியாவில் விற்பனையாகும் டாப் 10 கார்கள் பட்டியலில் நவம்பர் மாதத்தில் மாருதியின் செலெரியோ மடலை பின்னுக்குத்தள்ளி ஹூண்டாய் சான்ட்ரோ மாடல் கார் முன்னிலைக்கு வந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் 8,535 கார்கள் மட்டுமே விற்பனையான சான்ட்ரோ மாடலில் நவம்பர் மாதத்தில் 9,009 கார்கள் விற்பனையாகியுள்ளன. முதலிடத்தில் ஸ்விஃப்ட் உள்ளது.