மூன்று மாத இடைவெளியில் 58 மில்லியன் வீடியோக்களை, யூடியூப் விதிமுறைகளை மீறியதற்காக நீக்கியிருக்கிறது அந்நிறுவனம். ஜூலை - செப்டம்பர் மாதம் வரைக்கும் விதிகளை மீறிய 7.8 மில்லியன் வீடியோக்களை நீக்கியுள்ளது. இதே காலகட்டத்தில், 224 மில்லியன் கமென்ட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஸ்பேம் ஆகும்.