வாட்ஸ்அப்பில் புதிதாக 'PiP'என்ற வசதி புதிதாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட புதிய வெர்ஷனான 2.18.380. என்ற பதிப்பை அப்டேட் செய்வதன் மூலமாக இந்த வசதியைப் பெற முடியும்.  'PiP' வசதியின் மூலமாக யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் வீடியோக்களை வாட்ஸ்அப்பின் உள்ளேயே பார்த்துக் கொள்ளலாம்.