ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனத்தில், இந்திய வம்சாவளி அதிகாரி கரன்தீப் ஆனந்த் தலைமை பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.  கரன்தீப், இதுநாள் வரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் சீனியர் எக்ஸிகியூட்டிவாக பணியாற்றி வந்தார்.  கரன்தீப், இனிமேல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜூலியன் கடோரினியுடன் இணைந்து பணியாற்றுவார்.