ங்ரிபேர்டு அல்லது ஜிசாட் 7A அழைக்கப்படும் செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்ந்தது. இந்த வருடத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 17-வது மற்றும் கடைசி மிஷன் இது. இந்த செயற்கைக்கோளின் மூலம் இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோர் பயனடைவர்.