உலகம் முழுவதும் கிளைகள் வைத்திருக்கும் சரவண பவன் உணவகத்தின் வெளிநாட்டு கிளைகள் முதல் தமிழ்நாட்டில் ஜெயலலிதா தொடக்கி வைத்த `அம்மா அரசு உணவகம்` வரை, ஒரு பிளேட் இட்லியின் விலை எவ்வளவு என்பது கொடுக்கப்பட்டிருக்கிறது..