``கடந்த 35 நாள்களில் இது ஏழாவது மிஷன் ஆகும். 35 நாள்களில் ஏழு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இதில் இந்திய தயாரிப்பில் உருவான நான்கு செயற்கைக்கோள்களும் மூன்று ராக்கெட்டுகளும் அடங்கும். இவை அனைத்தும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்தே ஏவப்பட்டுள்ளது" என்று பெருமையாகக் கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் சிவன்.