பதஞ்சலி நிறுவனம் சீனாவிலும் தனது தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்த நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா கையெழுத்திட்டுள்ளார்.  நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக சீன அரசாங்கம் 10,000 ஏக்கர் நிலத்தை வழங்கச் சம்மதித்திருக்கிறது.