ரஷ்ய அதிபர் புதின் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக நீண்ட நாள்களாக செய்திகள் வெளியானநிலையில், `ஒரு மரியாதைக்குரிய நபராக நான் ஒருநாள் திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார் புதின். இதன்மூலம் புதின் விரைவில் இரண்டாவது முறையாக திருமண பந்தத்தில் இணையவுள்ளது உறுதியாகியுள்ளது.