புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் நான்கு சாலை பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார். தனது டீக்கடையில் வாடிக்கையாளர்களான விவசாயிகள் டீ குடித்து, வடை சாப்பிட்ட வகையில் 8 ஆண்டுகள் நிலுவையில் வைத்திருந்த கடனை முழுவதுமாகத் தள்ளுபடி செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

TamilFlashNews.com
Open App