ஷியோமி தனது பணபரிவர்த்தனை சேவையான Mi பே-வை இந்தியாவிலும் கொண்டுவரவுள்ளது. இதற்காக ஐசிஐசிஐ வங்கி மற்றும் PayU தளத்துடன் கூட்டணி வைத்து இதைச் செய்யவுள்ளது.  இந்தியாவில் வரவிருக்கும் Mi பே கூகுள் பே போன்ற வடிவத்தையே பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.