இந்தோனேசியாவின் சண்டா ஸ்டெரெய்ட் பகுதியில் உள்ள க்ரகட்டோவா எரிமலை ஒன்று நேற்று வெடித்தது. எரிமலை வெடித்து தீக்குழம்புகள் வெளிவந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென சுனாமியும் ஏற்பட்டது. சுனாமியில் சிக்கி 43 போ் உயிாிழந்துள்ளனர், 600 பேருக்கும் மேற்பட்டோரை காயமடைந்துள்ளார்கள். பலரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.