பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒருவர் செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று தன்னை பிரதமராக்குமாறும் தான் இம்ரான் கானிடம் பேசவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர் பாகிஸ்தானில் புகழ்பெற்ற மிமிக்ரி கலைஞரை பிரதமர் போல் பேச வைத்து கீழே இறக்கியுள்ளனர் அப்பகுதி போலீஸார்.