இந்தோனேசியாவை தாக்கிய சுனாமியால் இதுவரை 281 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1,016 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை தொடர்ந்து துடிப்புடன் உள்ளதால் மீண்டும் வெடிப்பு ஏற்படலாம் என்றும் அதனால் மற்றொரு சுனாமி தாக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.