வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் உச்சத்தை எட்டியுள்ளது. இயேசு பிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.