கடும் வறட்சி காரணமாக ஆப்கானிஸ்தானில் நீர் பற்றாக்குறை நிலவுகிறது. தினமும் நீருக்காக கேன்களுடன் கழுதைகளுடன் பல மைல் தூரம் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறட்சி காரணமாக கடுமையாக உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.