இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. எல்லா நாளும் சிறப்பான நாள்தான். குறிப்பாகப் பண்டிகை நாள்களில் நமது மகிழ்ச்சியும் உற்சாகமும் இரட்டிப்பாக இருக்கும். அனைத்தையும் அனைவரிடமும் பகிர்ந்து மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடுவோம்!