இந்தோனேசியாவில் உள்ள அனாக் க்ரகடோவா எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமி காரணமாகப் பல இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க முடியாமல் கடற்கரையை ஒட்டியுள்ளவர்கள் வெளியில் வர முடியாமலும் தவித்து வருகின்றனர்.