ஆப்பிள் தனது ஆப் ஸ்டாரில் இருந்த ஓரினச்சேர்க்கையைப் பாவச்செயல் போன்று சித்தரித்து பரப்புரை மேற்கொண்ட ஆப் ஒன்றை நீக்கியுள்ளது. மாற்று பாலின விருப்பங்கள் கொண்டவர்களின் உரிமைக்குக் குரல்கொடுக்கும் LGBTQ அமைப்பு இதற்கு எதிராக மனு ஒன்று கொடுத்ததற்கு பிறகு இந்த ஆப்பை நீக்கியுள்ளது ஆப்பிள்.