காஷ்மீரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட 20 மாத குழந்தை ஹிபாவின் புகைப்படம் ஒன்று, பார்ப்பவர்களைக் கண்கலங்கவைப்பதாக உள்ளது. அதில், ஹிபாவின் சகோதரன், கேமராவை ஹிபாவை நோக்கி ஃபோக்கஸ் செய்ய, அதை துப்பாக்கி என நினைத்த அந்தக் குழந்தை, பயத்தில் தனது பிஞ்சுக் கைகளால் காதுகளை மூடிக்கொள்கிறது.