`மரணத்துக்குப் பின்னர் உங்களால் பணத்தை எடுத்துச் செல்ல முடியுமா?' என்றபடி ரூ.5,000 கோடியை தானமாக எழுதிக் கொடுக்க முன்வந்துள்ளார் நடிகர் சவ் யுன் ஃபேட். தமிழில் `பாயும் புலி, பதுங்கும் நாகம்' என்ற பெயரில் டப் செய்தும் இவரது படம் வெளியாகியுள்ளது. இவரது இறப்புக்குப் பின்னர் இந்தத் தொகை தானமாக வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.