விண்வெளி போக்குவரத்து நிறுவனமாகக் கருதப்படும் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் செவ்வாய்க்கு செல்லவிருக்கும் 'ஸ்டார்ஷிப்' விண்கலத்தின் முன்மாதிரி ஒன்றின் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார். இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் கட்டப்படவுள்ளது.