காலத்தால் அழியா சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை உருவாக்கிய ஸ்டேன் லீ பிறந்த தினம் இன்று.  ஒரு எளிமையாக குடும்பத்தில் பிறந்து சாதாரண எழுத்தாளராக தன் வாழ்வைத் தொடங்கியவர், தன் கடின உழைப்பால் உலகமே வியக்கும் ஓர் எழுத்தாளனாக மாறியவர்.  பல சாகா வரம் பெற்ற கதாநாயகர்களை உருவாக்கிய ஸ்டேன் லீ கடந்த நவம்பர் மாதம் இறந்தார்.