ட்விட்டரில் உலக அளவிலான ட்ரெண்டிங்கில் 6-வது இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது #PettaTrailer. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் 'பேட்ட.' சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.