வெள்ளம் தொடர்பான எச்சரிக்கைகளை மக்களுக்கு அறிவிக்கும் திட்டத்தை இந்தியா முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது கூகுள். அப்பகுதிகளில் இருக்கும் மக்கள் கூகுளில் `சர்ச்’ செய்யும்போதும், கூகுள் மேப்’ல் தேடும்போதும், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைத் தெரிவிக்கும். மேலும் நோட்டிஃபிகேஷனாகவும் தெரிவிக்கப்படும்.