நாமக்கல் அருகே பாச்சல் என்ற கிராமத்தில் செல்லியம்மன் கோயிலில் அம்மன் வலம்வரும் 10 அடி உயர குதிரை ஒரே கல்லில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இக்குதிரை 10 அடி உயரம். 2 அடி அகலம் கொண்டது. குதிரையின் கழுத்தில், உடலின் பின் பக்கத்தில் ஒன்று விடாமல் ஆபரணங்கள் போல் செதுக்கப்பட்டுள்ளது.