மிகவும் அரிதான உராங்குட்டான் ஆல்பா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த உராங்குட்டானும் முழுக்க வெளிறிய நிறத்தில் இருப்பதால் அல்பினோ உராங்குட்டான் என அழைக்கப்படுகிறது. இந்தோனேசியாவின்  புக்கிட் பக்கா புக்கிட் ராயா தேசியப் பூங்கா அமைந்துள்ள போர்னியோ காடுகளின் அடர்ந்த பகுதிக்குள் ஆல்பா விடப்பட்டுள்ளது.