இந்த வருடம் நிறையவே சோதனைகளைச் சந்தித்தது ஃபேஸ்புக். இதுதொடர்பாக மார்க் சக்கர்பெர்க் விரிவான ஃபேஸ்புக் போஸ்ட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில் இந்த வருடம் ஃபேஸ்புக் எதுமாதிரியான சவால்களையெல்லாம் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தப் பிரச்னைகளுக்கான எதிர்காலத் திட்டங்களையும் வகுத்துள்ளோம்’ என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்.