2019-ல் ஃபேஸ்புக் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பேசியுள்ள மார்க்,``தற்போது எங்களுடைய செயல்பாடுகள் மொத்தமும் ஃபேஸ்புக் மூலம் ஏற்படும் தீமைகளைக் குறைப்பதாகவே இருக்கிறது. இதற்காக 30,000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவையனைத்தும் ஒரே வருடத்தில் நடந்து முடிகிற பணியல்ல" என்று கூறியுள்ளார்.