நியூயார்க் நகரில் அடர்கறுப்பு நிறத்தில் இருந்த வானம் திடீரென நீல நிறத்தில் ஒளிர்ந்ததால் உலகம் அழியப்போகிறது என அங்கிருந்த மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டு பூமிக்குள் நுழைகிறது என்றும் அச்சப்பட்டனர். அப்பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட மின்கசிவால்  இந்த நீல நிறம் உருவாகியுள்ளது!