அஜித்தின் `விஸ்வாசம்' படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் டிரைலர் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் படத்தின் எடிட்டர் ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``கொல மாஸ் டிரைலர் ஆன் தி வே" எனப் பதிவிட்டு டிரைலரை எடிட் செய்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.