விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் நாளை மதியம் 1.30 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் குஷியில் இருந்து வருகின்றனர். இப்போது இருந்தே ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.