2018-ம் ஆண்டு கூகுளில் மருத்துவம் தொடர்பான தேடல்களில் `கீட்டோ டயட்' முதலிடம் பிடித்துள்ளது. கீட்டோ உணவுகள் செரிமானத்துக்குப் பிறகு கொழுப்பாக மாறாமல்  ஆற்றலாக மாறும் என்பதால் உடல் எடை அதிகரிக்காமல் குறையும். `கீட்டோ டயட்'டை பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை பல பிரபலங்கள் பின்பற்றுகிறார்கள் என்பது கொசுறு தகவல்.