நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் தந்தை பெரியார் ஆண்டு விழாக் குழு சார்பாகப் பெரியாரின் 140-வது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சத்யராஜ்,  `தமிழகத்தில் ஆங்காங்கே ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன. ஆணவக் கொலைகளைப் போன்று கொடுமையான சம்பவம் இந்த உலகத்தில் வேறு எதுவும் கிடையாது’ என்றார்.