`இரண்டு ஆண்டுகளில் மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா வரிசையில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடு என்ற பெருமை இந்தியாவிற்குக் கிடைக்கும்’ என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.