`தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்தில் நடித்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உ.பி பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நிஷிட் ஷர்மா, மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். படத்தில் நடித்தவர்கள் காங்கிரஸாரால் தாக்கப்படலாம் எனவே படம் திரையிடப்படும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.