அஜித் - சிவா காம்போவில் உருவாகிவரும் நான்காவது படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். டிரெய்லர் இன்று நண்பகல் 1.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு நேற்று அறிவித்திருந்தது. அதன்படி, பொங்கல் ரேஸில் இருக்கும் விஸ்வாசம் படத்தில் டிரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். 

 

TamilFlashNews.com
Open App