வங்க தேசத்தின் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. வங்கதேசத்தில் ஆட்சியமைக்க மொத்தம் 151 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஷேக் ஹசீனாவின் கட்சி 281 இடங்களில் மகத்தான வெற்றிபெற்று முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. 4-வது முறையாக ஹசீனா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.