ஐபோன் மோகம் ஒருவரை எந்த உச்சத்துக்கும் கொண்டு செல்லும் என்பதற்கு 2011-ல் சீன இளைஞர் சிறுநீரகத்தை விற்ற சம்பவம்தான் எடுத்துக்காட்டு. அவரின் தற்போதைய நிலையைச் சீன ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.  அவரின் இன்னொரு சிறுநீரகமும் செயலிழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறாராம்.