டூயல் கேமராக்களே இன்னும் அனைத்து மொபைல்களுக்கும் சென்றுசேராத நிலையில், மூன்று கேமரா, நான்கு கேமரா மொபைல் என சாம்சங்கும், 48 MP கேமரா என ஹானர் மொபைலும் வெளியிட்டு வருகின்றது. இந்த வரிசையில் நோக்கியா நிறுவனமும் விரைவில் ஐந்து கேமராக்கள் கொண்ட மொபைலை வெளியிடப்போவதாகவும், அவற்றின் புகைப்படங்களும் தற்போது கசிந்துள்ளன.