'தெய்வமகள்' சீரியலில் 'அண்ணியார்' கதாபாத்திரத்தின்மூலம் நம்மை ஈர்த்தவர், ரேகா குமார். இவர் நடித்த  ``'தெய்வமகள்', 'நந்தினி' என இரண்டு சீரியலும் முடிந்துவிட்டது. இந்நிலையில், ``நடிக்கிறப்ப குடும்பத்தைப் பிரிஞ்ச உணர்வு இருந்துச்சு. இதனால் 2 மாசம் பிரேக் எடுக்கலாம்னு இருக்கேன். இது ஃபேமிலிக்கான டைம்" என்று கூறியுள்ளார்.