டிஜிட்டல் கேமிராக்கள், வீடியோ கேமிராக்கள் போன்றவற்றின் வரி விகிதம் 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மார்பிள் கற்கள், கார்க் சாம்பலால் தயாரிக்கப்படும் செங்கல் போன்றவற்றுக்கு 5 சதவிகித வரியாகவும், காய்கறிகள், குளிரூட்டப்பட்ட பொருட்கள் போன்றவற்றிற்கு முழுமையாக வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.