உலக மக்கள் அனைவரும் நள்ளிரவு முதல் புத்தாண்டை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இதற்கிடையில் இன்று அதிகாலை அமைதியாக பிறந்துள்ளது இந்த ஆண்டின் முதல் சூரிய உதயம். மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் சூரியன் உதித்துள்ள ரம்மியமான காட்சி.