‘கேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன். அதனால் என் சிந்தனை கூர்மையானது, மனம் தெளிவானது, கண்ணோட்டம் மாறியது.  முன்பெல்லாம் அதிகம் கோபமாக, பதற்றமாகவே இருப்பேன். ஆனால் அதிலிருந்து மீண்டு, தற்போது முற்றிலும் அமைதியாக உள்ளேன்’  என நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.