சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.22 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 66.14 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இது நேற்றைய விலையிலிருந்து எந்த மாற்றமும் இன்றி இன்றும் அதே விலையே தொடர்கின்றன.

TamilFlashNews.com
Open App