க்தர்களால் மகாபெரியவா என்று அன்போடு அழைக்கப்படும் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 25-ம் ஆண்டு ஆராதனை மகோற்சவம் காஞ்சி மடம் சார்பில் சுவாமிகளின் அதிஷ்டானத்தில் கடந்த 31-ம் தேதி தொடங்கி இரண்டு நாள்களாக நடைபெற்று வருகிறது. இன்று மகா பெரியவா ஆராதனை வைபவம் நடைபெற்றது.