சங்கத்தை விட சாப்பாடுதான் முக்கியம் என்னும் உண்மையை உரக்கப் பேசிய வைரல் சிறுவனின் பெயர் பிரணவ்.  பிரணவ்வை வைத்து மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக அஜித், ரஜினி வைத்துப் பகிரப்பட்ட மீம் வேற லெவல். `பசிக்குது சாப்பிட்டு வரேன்’ என்ற ஒரே டைலாக்கால் காளி, தூக்குதுரையின் அத்தனை மாஸையும் தவிடுபொடியாக்கிவிட்டார் பிரணவ்.   

TamilFlashNews.com
Open App