சமீபத்தில் 32 இன்ச் வரை இருக்கும் டிவிகளுக்கு ஜிஎஸ்டி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதத்திற்கு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக பிரபல நிறுவனமான ஜியோமியின் டிவிகள் விலை குறைந்துள்ளன. இந்த ஜனவரி முதல் இந்த குறைந்த விலையில்தான் விற்பனை செய்யப்படும் இந்த டிவிகள். கிட்டத்தட்ட 2000 ரூபாய் வரை குறைந்துள்ளன.