சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்ட விவகாரத்தில் சங்க்பரிவார் அமைப்புகள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றன. சி.பி.எம். அலுவலகங்கள் எரிக்கப்பட்டன. கல்வீச்சில் சபரிமலை கர்ம சமிதி பிரமுகர் பலியானதால் பதற்றம் அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஐயப்ப பக்தர்கள் தமிழக எல்லையில் தங்கியுள்ளனர்.